பொது செய்தி

இந்தியா

துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்

Added : செப் 26, 2021
Share
Advertisement
புதுச்சேரி : உரிமம் பெற்று துப்பக்கி வைத்துள்ளவர்கள், அதனை உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட துணை தேர்தல் அதிகாரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்திட தேர்தல் ஆணையம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.அதனையொட்டி,

புதுச்சேரி : உரிமம் பெற்று துப்பக்கி வைத்துள்ளவர்கள், அதனை உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட துணை தேர்தல் அதிகாரி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்திட தேர்தல் ஆணையம் தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.அதனையொட்டி, இத்தேர்தலின் போது துப்பாக்கிகளை தவறாக பயன்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

அதனை தவிர்க்கும் பொருட்டு, தேர்தல் முடியும் வரை புதிதாக துப்பாக்கி உரிமம் வழங்கப்பட மாட்டாது.மேலும், ஏற்கனவே உரிமம் பெற்று வைத்துள் ளவர்கள் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து, ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை பொதுமக்கள் துப்பாக்கி மற்றும் பிற ஆபத்தான ஆயுதங்களை வைத்திருப்பது மற்றும் எடுத்துச் செல்வது குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 144ன் கீழ் தடை செய்யப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X