பொது செய்தி

இந்தியா

புகார் பெட்டி - புதுச்சேரி

Added : செப் 26, 2021
Share
Advertisement
தெருவிளக்கு எரியவில்லைமுதலியார்பேட்டை, திரு.வி.க. நகர், இரண்டாவது தெருவில் மின் விளக்கு கடந்த நான்கு மாதங்களாக எரியவில்லை.ஏழுமலை, முதலியார்பேட்டை.கழிவுநீர் வாய்க்காலில் அடைப்புமூலகுளம், திருநகரில் பம்பிங் ஸ்டேஷன் சாலையில் கழிவு நீர் வாய்க்காலில் மரம் விழுந்து அடைத்துக் கொண்டுள்ளது. இதனால், கழிவு நீர் தேங்கி, கொசு தொல்லை அதிகரித்துள்ளது.விஜயராகவன்,

தெருவிளக்கு எரியவில்லை
முதலியார்பேட்டை, திரு.வி.க. நகர், இரண்டாவது தெருவில் மின் விளக்கு கடந்த நான்கு மாதங்களாக எரியவில்லை.ஏழுமலை, முதலியார்பேட்டை.கழிவுநீர் வாய்க்காலில் அடைப்புமூலகுளம், திருநகரில் பம்பிங் ஸ்டேஷன் சாலையில் கழிவு நீர் வாய்க்காலில் மரம் விழுந்து அடைத்துக் கொண்டுள்ளது.

இதனால், கழிவு நீர் தேங்கி, கொசு தொல்லை அதிகரித்துள்ளது.விஜயராகவன், திருநகர்.குண்டும், குழியுமான சாலையால் அவதிதவளக்குப்பம் அடுத்த இடையார்பாளையத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.மாணிக்கம், தவளக்குப்பம்.கொரோனா சான்றிதழ் தேவைபுதுச்சேரி, பாரதி வீதியில் வீடு வீடாக வந்து போடப்பட்ட தடுப்பூசிக்கு கொரோனா சான்றிதழ் கிடைக்க வில்லை.வள்ளி, புதுச்சேரி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X