பொது செய்தி

இந்தியா

மீனவர் தற்கொலை

Added : செப் 26, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மீனவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.வம்பாகீரப்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் மதியழகன், 42; மீனவர். இவருக்கு கவிதா என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய மதியழகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தனியார் கேர் சென்டரில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பிறகு, சற்று மனநிலை பாதித்தவர் போல் இருந்துள்ளார்.இந்நிலையில், மதியழகன் நேற்று

புதுச்சேரி : மீனவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.வம்பாகீரப்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் மதியழகன், 42; மீனவர். இவருக்கு கவிதா என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.

குடிப்பழக்கம் உடைய மதியழகனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தனியார் கேர் சென்டரில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன்பிறகு, சற்று மனநிலை பாதித்தவர் போல் இருந்துள்ளார்.இந்நிலையில், மதியழகன் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒதியஞ்சாலை போலீசார் விசாரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X