பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,26: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (செப்.,26), பெட்ரோல் லிட்டருக்கு 98.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.69 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (செப்.,26), பெட்ரோல் லிட்டருக்கு 98.96 ரூபாய், டீசல் லிட்டருக்கு 93.69 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news


அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.46 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை மாற்றமின்றி அதே விலையிலும் டீசல் லிட்டருக்கு 23 காசுகள் உயர்ந்து ரூ 93.69 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
26-செப்-202111:22:26 IST Report Abuse
பாமரன் கடந்த ஒரு மாதமாக கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் பத்து சதவீதம் வரை இறங்கியும் இருந்தது ஆனால் அதன் பலனை முற்றிலும் அனுபவித்தது எண்ணெய் நிறுவனங்கள்... இப்போ லேசா ஏறியதும் எங்க முதுகில் குத்தறானுவ...😡😡🤔🤔
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X