பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் சேகரிப்பு: வீடுகளுக்கு கட்டாயம்

Added : செப் 26, 2021
Share
Advertisement
சென்னை:வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், திருமண மண்டபங்கள், பொதுக்கட்டடங்கள் என அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ளவற்றை பராமரிக்க வேண்டும்.முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் பிரதமரின்குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயம்

சென்னை:வீடுகள், வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரிகள், திருமண மண்டபங்கள், பொதுக்கட்டடங்கள் என அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ளவற்றை பராமரிக்க வேண்டும்.முதல்வரின் சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம் பிரதமரின்குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். ஊரகப் பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத திறந்தவெளி கிணறுகள்,கை பம்புகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளை மழை நீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்ற வேண்டும்.புதிதாக கட்டப்படும் வீடு, வணிக கட்டடங்களில் மழை நீர் சேகரிப்புஅமைப்பு வசதி உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை அக். 2ல் நடக்கவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களுக்கு வலியுறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X