பொது செய்தி

இந்தியா

ஓ.பி.சி., பட்டியலில் திருநங்கையர்

Added : செப் 26, 2021
Share
Advertisement
புதுடில்லி:மத்திய அரசின் இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில், திருநங்கையர் அனைவரும் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர்.இதுதொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துடன் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. அவர்கள் தரப்பில் எவ்வித ஆட்சேபனையும் எழுப்பப்படவில்லை. இதனால் திருநங்கையரை இதர

புதுடில்லி:மத்திய அரசின் இடஒதுக்கீடு கிடைக்கும் வகையில், திருநங்கையர் அனைவரும் ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர்.இதுதொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துடன் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன. அவர்கள் தரப்பில் எவ்வித ஆட்சேபனையும் எழுப்பப்படவில்லை. இதனால் திருநங்கையரை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைக்க முடிவு செய்து, சமூக நலத்துறை சார்பில் அதற்கான மசோதா மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பின், இதுதொடர்பாக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் நிறைவேற்றப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X