சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் பலாத்கார வழக்கு: கோவை விமானப்படை அதிகாரி கைது

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
கோவை: பெண் பாலியல் பலாத்கார வழக்கில், கோவை விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார்.கோவையில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 'பார்ட்டி' நடந்தது. இதில், பங்கேற்ற ஒரு பெண் அதிகாரியிடம் விமானப்படை லெப்டின்ன்ட் கமாண்டன்ட் அதிகாரி அமித்தேஷ் என்பவர், தகாத முறையில் நடந்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில், கோவை அனைத்து மகளிர்
கோவை, பாலியல் வழக்கு, விமானப்படை அதிகாரி, கைது

கோவை: பெண் பாலியல் பலாத்கார வழக்கில், கோவை விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டார்.

கோவையில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 'பார்ட்டி' நடந்தது. இதில், பங்கேற்ற ஒரு பெண் அதிகாரியிடம் விமானப்படை லெப்டின்ன்ட் கமாண்டன்ட் அதிகாரி அமித்தேஷ் என்பவர், தகாத முறையில் நடந்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில், கோவை அனைத்து மகளிர் போலீசார், அமித்தேஷ் மீது, பாலியல் பலாத்கார வழக்கு பதிந்து, கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி உடுமலை கிளை சிறையில் அடைத்தனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
27-செப்-202104:23:02 IST Report Abuse
Akash Like Iyal, Isai and Nadagam, Paliyal is also a form of art
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
27-செப்-202101:12:09 IST Report Abuse
தமிழவேல் வெட்டிடலாம்...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
26-செப்-202119:24:24 IST Report Abuse
RajanRajan டாக்டர் நர்ஸ், வக்கில் பெண் பயிற்சி வக்கில், கொத்தனார் சிற்றாள், டைரக்டர் நடிகை, எம்.டி செக்ரட்ரி போன்றோரின் வாழ்கை பாதை வித்தியாசமானது. இங்கே தனிமனித ஒழுக்கம் கேள்வி குறியாகுது. சமுதாய கட்டுபாடு ஒன்று தான் தீர்வு. சட்டம் இங்கு செயலாற்றுவது கடினமே. ராணுவத்தில் பெண்களை தவிர்ப்பது சால சிறந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X