அமெரிக்காவில் ரயில் தடம்புரண்டு: 3 பேர் பலி

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் ரயில் தடம்புரண்டதில் 3 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.சிகாகோவில் இருந்து சியாட்டில் நோக்கி, 8 பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில், அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 4 மணியளவில் வடக்கு மோன்டானா பகுதியில் தடம்புரண்டது. ரயிலில் 141 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்தனர்.இந்த சம்பவத்தில் 3 பேர உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அமெரிக்கா, ரயில், விபத்து, பலி, காயம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ரயில் தடம்புரண்டதில் 3 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர்.

சிகாகோவில் இருந்து சியாட்டில் நோக்கி, 8 பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில், அந்நாட்டு நேரப்படி நேற்று மாலை 4 மணியளவில் வடக்கு மோன்டானா பகுதியில் தடம்புரண்டது. ரயிலில் 141 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்தனர்.

இந்த சம்பவத்தில் 3 பேர உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.


latest tamil news




ரயில் தடம்புரண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில், தண்டவாளம் அருகே மக்கள் காத்துக் கொண்டிருப்பது போலவும், அவர்களுக்கு அருகே மூட்டைகள் சிதறி கிடக்கும் காட்சிகள் உள்ளன. மேலும், ரயில்பெட்டிக்கு மேல் மற்றொரு ரயில் பெட்டிகள் கிடக்கும் காட்சிகளும் பதிவாகியது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
27-செப்-202105:50:47 IST Report Abuse
NARAYANAN.V தமிழ்நாட்டில் எழுபத்தைந்து சதவிகித மக்கள் எப்போதும் மப்பிலேயே இருக்கிறார்கள். அமெரிக்காவில் மதுபானம் அருந்துவது என்பது சர்வசாதாரணம். தடம் புரண்ட ரயிலின் டிரைவரோ அல்லது ஸ்டேஷன் மாஸ்டரோ மப்பில் இருந்திருப்பார்கள்.அவர்களின் கவனக்குறைவினால் தான் இந்த விபத்து நடந்திருக்கும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
26-செப்-202121:35:37 IST Report Abuse
Ramesh Sargam செப்டம்பர் மாதத்தில் ஏதாவது ஒரு சதி செய்ய வேண்டும். இது தீவிரவாதிகளின் எண்ணம். செய்துவிட்டார்கள்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
26-செப்-202119:16:58 IST Report Abuse
Ramesh Sargam ஒருவேளை தலிபான் அல்லது பாக்கிஸ்தான் சேர்ந்த தீவிரவாதிகள் சதியாக கூட இருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X