சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலக்கோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

Added : செப் 26, 2021
Share
Advertisement
வத்தலகுண்டு: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ்(42). காய்கறி வியாபாரி. இவரது மனைவி முருகேஸ்வரி(36). இவர்களுக்கு சந்தோஷ்(14), சவுந்தர்யா(13) என்ற மகனும் உள்ளனர். இன்று(செப்.,26) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகேஸ்வரி, சந்தோஷ், சவுந்தர்யா ஆகியோர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதற்கான காரணம் குறித்து தெரியவில்லை.

வத்தலகுண்டு: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரபோஸ்(42). காய்கறி வியாபாரி. இவரது மனைவி முருகேஸ்வரி(36). இவர்களுக்கு சந்தோஷ்(14), சவுந்தர்யா(13) என்ற மகனும் உள்ளனர்.
இன்று(செப்.,26) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முருகேஸ்வரி, சந்தோஷ், சவுந்தர்யா ஆகியோர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. தகவல் அறிந்த வத்தலகுண்டு போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X