உ.பி., அமைச்சரவை விரிவாக்கம்: கட்சி தாவியவர்களுக்கும் பதவி

Updated : செப் 26, 2021 | Added : செப் 26, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
லக்னோ: உ.பி., அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக ஏழு பேர் அமைச்சர்களாயினர். கட்சிதாவியவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. உ.பி.,யில் யோகி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடத்தி வருகிறது. இம் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் வெற்றி பெறும் வகையில் கூட்டணியை பலப்படுத்துவது, கூட்டணியில் புதிய

லக்னோ: உ.பி., அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. புதிதாக ஏழு பேர் அமைச்சர்களாயினர். கட்சிதாவியவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.



latest tamil news



உ.பி.,யில் யோகி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடத்தி வருகிறது. இம் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் வெற்றி பெறும் வகையில் கூட்டணியை பலப்படுத்துவது, கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.


latest tamil news



இதனிடையே பா.ஜ.,வும் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அமைச்சரவையில் ஒரு பெண் உள்ளிட்ட ஏழு பேர் வரை புதிதாக அமைச்சர்களாகி உள்ளனர். கடந்த ஜூன் மாதம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜிதின் பிரசாதா என்பவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - chennai,இந்தியா
26-செப்-202121:59:50 IST Report Abuse
Bala அடுத்த வெஸ்ட் பெங்கால் இந்த உ.பி
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
26-செப்-202120:47:49 IST Report Abuse
Nagarajan D அடுத்த வருடம் தேர்தல் வருவதால் வந்தாரை வாழ வைத்தால் தான் நாளை நமக்கும் பதவி நிலைக்கும்
Rate this:
Subash - Chennai,இந்தியா
27-செப்-202111:36:05 IST Report Abuse
Subashஇதெல்லாம் ஒரு பிழைப்பு? வந்தவனெல்லாம் லோக்கல் ரவுடியா இருப்பான்.. அதனால் சரியான இடத்திற்கு வந்துள்ளான்......
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
26-செப்-202120:31:00 IST Report Abuse
Duruvesan காசியில் மோடியை எதிர்த்து ஸ்டாலின் வெற்றி, உபி அரசை தடை செய்ய விடியல் தலீவர் தீர்மானம், ஆக evm இல்லை என்றால் பிஜேபி வெற்றி பெறாது என்று தலீவர் முரசொலியில் கடிதம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X