பொது செய்தி

தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் கள்ளக்குறிச்சி வருகை

Added : செப் 26, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி இன்று 27ம் தேதி கள்ளக்குறிச்சிக்கு வருகிறார்.கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏ.என்.பி., மகாலில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் வேட்பாளர் அறிமுகக்கூட்டம் இன்று நடக்கிறது. கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும்

கள்ளக்குறிச்சி-தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி இன்று 27ம் தேதி கள்ளக்குறிச்சிக்கு வருகிறார்.கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏ.என்.பி., மகாலில், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் வேட்பாளர் அறிமுகக்கூட்டம் இன்று நடக்கிறது. கூட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று, மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, தேர்தலின் போது நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்குகிறார்.கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சண்முகம், மோகன், சம்பத், விஜயபாஸ்கர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X