பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த தான முகாம்

Added : செப் 26, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்ராக்ட் கிளப் சார்பில், கடலுார் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது.ரோட்ராக்ட் தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகரன், பொருளாளர் சலீம், கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் கருணாகரன், பொருளாளர் சிவகுருநாதன் முன்னிலை வகித்தனர்.முகாமை முன்னாள் மாவட்ட கவர்னர் பிறையோன்,

கடலுார்-கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ரோட்ராக்ட் கிளப் சார்பில், கடலுார் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது.ரோட்ராக்ட் தலைவர் சிலம்பரசன் தலைமை தாங்கினார். செயலாளர் மனோகரன், பொருளாளர் சலீம், கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் கருணாகரன், பொருளாளர் சிவகுருநாதன் முன்னிலை வகித்தனர்.முகாமை முன்னாள் மாவட்ட கவர்னர் பிறையோன், ரோட்டரி துணை கவர்னர் சுதன் பவர்டெக் பூங்குன்றன் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் 50 பேர் ரத்த தானம் செய்தனர். நிர்வாகிகள் மீனா டிரேடர்ஸ் அசோக், தினேஷ்குமார், லலித், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X