பஸ்சில் லாரி உரசி கை 'துண்டு'

Added : செப் 26, 2021
Share
Advertisement
ஹாவேரி-பஸ் பயணத்தின் போது, உறக்கத்தில் ஆழ்ந்த பயணியின் கை முறிந்ததால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.உத்தரகன்னடா அங்கோலாவிலிருந்து சிர்சிக்கு நேற்று அதிகாலை, பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் ஹாவேரி ஹிரேகெரூர் நதிம், 28, என்பவர் பயணித்தார். துாக்கத்திலிருந்த இவர், கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டியிருந்தார்.அப்போது எதிரே வந்த லாரி, அவரது கை மீது வேகமாக உரசியதால்,

ஹாவேரி-பஸ் பயணத்தின் போது, உறக்கத்தில் ஆழ்ந்த பயணியின் கை முறிந்ததால் பரபரப்பான சூழ்நிலை உருவானது.உத்தரகன்னடா அங்கோலாவிலிருந்து சிர்சிக்கு நேற்று அதிகாலை, பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் ஹாவேரி ஹிரேகெரூர் நதிம், 28, என்பவர் பயணித்தார். துாக்கத்திலிருந்த இவர், கையை ஜன்னலுக்கு வெளியே நீட்டியிருந்தார்.அப்போது எதிரே வந்த லாரி, அவரது கை மீது வேகமாக உரசியதால், அவரது கை துண்டானது. அவர் மங்களூரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.லாரி ஓட்டுனர் மீது, அங்கோலா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X