கிணற்றில் விழுந்த நாய் மீட்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

Added : செப் 27, 2021
Share
திருப்பூர்;அவிநாசியில் சிவசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் செங்காட்டு பகுதியில் உள்ளது. அங்கு, 100 அடி அழமுள்ள கிணற்றில், அவரது வளர்ப்பு நாய் தவறி விழுந்தது.அங்கு வந்த அவிநாசி தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, கிணற்றுக்குள் இறங்கி, உயிருடன் நாயை

திருப்பூர்;அவிநாசியில் சிவசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் செங்காட்டு பகுதியில் உள்ளது. அங்கு, 100 அடி அழமுள்ள கிணற்றில், அவரது வளர்ப்பு நாய் தவறி விழுந்தது.அங்கு வந்த அவிநாசி தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி, கிணற்றுக்குள் இறங்கி, உயிருடன் நாயை மீட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X