அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: கமல் இன்று பிரசாரம்

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை : உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரத்தை, கமல் இன்று துவக்குகிறார். தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரசாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில்

சென்னை : உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரத்தை, கமல் இன்று துவக்குகிறார்.



latest tamil news


தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், அடுத்த மாதம் இரண்டு கட்டங்களாக நடக்க உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரசாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக, அக்கட்சியின் தலைவர் கமல், இன்று முதல் பிரசாரத்தை துவக்க உள்ளார்.


latest tamil news


முதற்கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் கோவூரிலிருந்து பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளார். அடுத்த கட்டமாக, 30ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரசாரத்தை துவக்குகிறார். இந்நிலையில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில், மக்கள் நீதி மய்யமும் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மத்திய அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில், விவசாய சங்கங்களுடன் மக்கள் நீதி மய்யமும் பங்கேற்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
27-செப்-202113:10:47 IST Report Abuse
Anand இந்த தடவை கூட சேர்ந்து பணியாற்றும் மகளிர் அணி தலைவி யாரோ?
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
27-செப்-202113:09:49 IST Report Abuse
Milirvan ஆவாது..ஆவாது.. போணியாவாது..நவுரு.. காத்து வரட்டும்..
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
27-செப்-202112:55:49 IST Report Abuse
RaajaRaja Cholan பாவம் யாரோ குதிக்குறதை வேடிக்கை பார்க்க வந்தவரை , பொறாமை என்ற நோய் பிடிச்சு தள்ளி உள்ளெ வுட்டுடுச்சு , கரை சேர்ந்தால் சந்தோஸம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X