பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர், ஆவடி ரயில்கள் ரத்து

Added : செப் 27, 2021
Share
Advertisement
சென்னை-ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக நடப்பதால், திருவள்ளூர், ஆவடி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் நிலையத்தில் இருந்து, திருவள்ளூருக்கு, இரவு 11:15 மணிக்கும், ஆவடிக்கு, இரவு 11:45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன அரக்கோணத்தில் இருந்து, சென்ட்ரல் மூர்மார்க்கெட் நிலையத்திற்கு, இரவு 9:50 மணிக்கு

சென்னை-ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக நடப்பதால், திருவள்ளூர், ஆவடி ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் மூர்மார்க்கெட் நிலையத்தில் இருந்து, திருவள்ளூருக்கு, இரவு 11:15 மணிக்கும், ஆவடிக்கு, இரவு 11:45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள், நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன அரக்கோணத்தில் இருந்து, சென்ட்ரல் மூர்மார்க்கெட் நிலையத்திற்கு, இரவு 9:50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், நாளை, திருவள்ளூர் - சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது பட்டாபிராமில் இருந்து, ஆவடிக்கு இரவு 10:45 மணிக்கும், திருத்தணியில் இருந்து, சென்ட்ரலுக்கு, இரவு 11:45 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள், நாளை, ஆவடி - சென்ட்ரல் இடையே, ரத்து செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X