பொது செய்தி

தமிழ்நாடு

இலவச கண் சிகிச்சை முகாம் 200 பேர் பங்கேற்பு

Added : செப் 27, 2021
Share
Advertisement
பந்தலுார்:பந்தலுார் அரசு மருத்துவமனையில், 'மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம்; கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்; மகாத்மா காந்தி பொது சேவை மையம்; ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட்; ஒய்ஸ்மேன் கிளப்' ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. அதில், பார்வை யிழப்பு தடுப்பு சங்க மருத்துவ பணியாளர்கள் கண் பரிசோதனை மேற் கொண்டனர். 200 பேர் பங்கேற்று பரிசோதனை

பந்தலுார்:பந்தலுார் அரசு மருத்துவமனையில், 'மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம்; கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்; மகாத்மா காந்தி பொது சேவை மையம்; ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட்; ஒய்ஸ்மேன் கிளப்' ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. அதில், பார்வை யிழப்பு தடுப்பு சங்க மருத்துவ பணியாளர்கள் கண் பரிசோதனை மேற் கொண்டனர். 200 பேர் பங்கேற்று பரிசோதனை மேற்கொண்டனர்.கண் புரை அறுவை சிகிச்சைக்காக, 50 பேர் ஊட்டி அரசு மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர். நவுசாத், காளிமுத்து, சிவசுப்ரமணி, தேவதாஸ், செல்வநாயகம் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X