சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'பெருச்சாளிகளை பிடிக்க மாட்டாங்க!'

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
நீலகிரி மாவட்டம் கூடலுாரில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.அவர் கூறுகையில், 'அரசு தேயிலை தோட்ட கழகமான, 'டான்டீ'க்கு சொந்தமான நான்கு தேயிலை தொழிற்சாலைகளில், 16 கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 158 கோடி ரூபாய் டான்டீயில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை லாபகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'
பக்கவாத்தியம்

நீலகிரி மாவட்டம் கூடலுாரில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நிருபர்களை சமீபத்தில் சந்தித்தார்.

அவர் கூறுகையில், 'அரசு தேயிலை தோட்ட கழகமான, 'டான்டீ'க்கு சொந்தமான நான்கு தேயிலை தொழிற்சாலைகளில், 16 கோடி ரூபாயில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் 158 கோடி ரூபாய் டான்டீயில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை லாபகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'தமிழகத்தில், 'ஊழல் பெருச்சாளிகள்' இருக்கிற வரை, அரசு துறைகளில் நஷ்ட கணக்கு சொல்லி, தமிழர்கள் தலையில மிளகாய் அரைப்பாங்க... ஆனால் ஒரு போதும், அந்த பெருச்சாளிகளை மட்டும் பிடிக்க மாட்டாங்க...' என்றதும், சுற்றியிருந்தோர் ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
27-செப்-202115:28:43 IST Report Abuse
D.Ambujavalli சும்மா, அதிமுக ஆட்சியில் தான் ஊழல் என்று பல்லவி பாடிக்கொண்டே, இவர்களும் லஞ்சம்,கமிஷன் என்று ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டார்கள் மோடிஜி எந்த பிரசனைக்கும் நேருவை இழுப்பதுபோல இவர்கள்,அதிமுகவை இழுக்கிறார்கள் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X