மின்சாரம் தாக்கி வியாபாரி பலி

Added : செப் 27, 2021
Share
Advertisement
திருக்கனுார்-மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வியாபாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராம மூர்த்தி, 61; கே.ஆர்.பாளையத்தில் பழக்கடை நடத்தி வந்தார். இவர் தனது பழக்கடை அருகே புதிதாக வீடு கட்டி வருகிறார்.கடந்த 18ம் தேதி புதிய வீட்டின் மாடியில் இருந்த இரும்பு பைப்பை அகற்ற முயன்றார். அருகில் இருந்த

திருக்கனுார்-மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வியாபாரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராம மூர்த்தி, 61; கே.ஆர்.பாளையத்தில் பழக்கடை நடத்தி வந்தார். இவர் தனது பழக்கடை அருகே புதிதாக வீடு கட்டி வருகிறார்.கடந்த 18ம் தேதி புதிய வீட்டின் மாடியில் இருந்த இரும்பு பைப்பை அகற்ற முயன்றார். அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பியில் பைப் உரசியதில் மின்சாரம் தாக்கியது. ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X