பொது செய்தி

இந்தியா

மா.கம்யூ., உழவர்கரை நகரக் குழு மாநாடு

Added : செப் 27, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மா.கம்யூ., உழவர்கரை நகரக்குழுவின் 23வது மாநாடு சிவா-விஷ்ணு மகாலில் நடந்தது.மாநாட்டில் சத்யா, அரிகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினர்.ஆனந்தன் வரவேற்றார். பிரதேச செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். நகரச் செயலர் நடராஜன் செயல் அறிக்கை வாசித்தார்.மாநாட்டில், கிருஷ்ணா நகர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

புதுச்சேரி-மா.கம்யூ., உழவர்கரை நகரக்குழுவின் 23வது மாநாடு சிவா-விஷ்ணு மகாலில் நடந்தது.மாநாட்டில் சத்யா, அரிகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினர்.ஆனந்தன் வரவேற்றார். பிரதேச செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மாநாட்டை துவக்கிவைத்து பேசினார். நகரச் செயலர் நடராஜன் செயல் அறிக்கை வாசித்தார்.மாநாட்டில், கிருஷ்ணா நகர் வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படக்கூடியதாக தரம் உயர்த்த வேண்டும். கருவடிக்குப்பம் விநாயகர் கோவில் குளத்தை துார்வார வேண்டும். கவிஞர் அறிவொளியின் படைப்புகளை அரசுடமையாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X