கருத்தரங்கம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கருத்தரங்கம்

Added : செப் 27, 2021
Share
புதுச்சேரி-பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள் கருத்தரங்கம், புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது. 'ஒருங்கிணைந்த மனிதத்துவ சிந்தனை' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, பா.ஜ. மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல். ஏ.,க்கள் ஜான்குமார், அசோக்பாபு உள்ளிட்டோர் முன்னிலை

புதுச்சேரி-பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்தநாள் கருத்தரங்கம், புதுச்சேரி ஜெயராம் திருமண நிலையத்தில் நடந்தது. 'ஒருங்கிணைந்த மனிதத்துவ சிந்தனை' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, பா.ஜ. மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல். ஏ.,க்கள் ஜான்குமார், அசோக்பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி ஆர்.எஸ்.எஸ்., நகர செயலாளர் இளங் குமரன் சம்பத், தீன தயாள் உபாத்யாயாவின் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X