இந்திய விமானங்களுக்கு கனடா அனுமதி

Added : செப் 27, 2021
Share
Advertisement
ஒட்டோவா : கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இந்தியாவுக்கான பயணியர் விமான சேவையை வட அமெரிக்க நாடான கனடா மீண்டும் துவக்கி உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுதும் பல நாடுகளில், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கான பயணியர் விமான சேவையும்முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது. கனடாவில் கடந்த ஏப்ரலில் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு

ஒட்டோவா : கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, இந்தியாவுக்கான பயணியர் விமான சேவையை வட அமெரிக்க நாடான கனடா மீண்டும் துவக்கி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுதும் பல நாடுகளில், உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கான பயணியர் விமான சேவையும்முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டது. கனடாவில் கடந்த ஏப்ரலில் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடைபடிப்படியாக நீக்கப்பட்டுவருகிறது.

இதன்படி,இந்தியாவிலிருந்து வரும் பயணியர் விமானங்களுக்கு கனடா அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், அங்கீகரிக்கப்பட்ட மையத்தில் பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை 18 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X