மத்திய அமைச்சருக்கு தமிழக மந்திரி நன்றி

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (85)
Share
Advertisement
சென்னை-ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு குழுவில் தன்னை சேர்த்ததற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் நன்றி தெரிவித்துஉள்ளார்.இதுகுறித்து தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:ஜி.எஸ்.டி., கவுன்சில் மறுசீரமைப்பு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. மத்திய நிதி அமைச்சருக்கும்,
மத்திய அமைச்சர், தமிழக மந்திரி, நன்றி, தியாகராஜன், நிர்மலா சீதாராமன்

சென்னை-ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு குழுவில் தன்னை சேர்த்ததற்காக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் நன்றி தெரிவித்துஉள்ளார்.


latest tamil news


இதுகுறித்து தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:ஜி.எஸ்.டி., கவுன்சில் மறுசீரமைப்பு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. மத்திய நிதி அமைச்சருக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கும் நன்றி. இந்த விவகாரங்கள் குறித்து பணி செய்யும்படி என்னிடமும், தமிழக வணிக வரித் துறை அமைச்சர் மூர்த்தியிடமும் முதல்வர் அறிவுறுத்திஉள்ளார். நாடு முழுதும் செயல்பாடுகளை மேம்படுத்த சக உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
27-செப்-202119:41:36 IST Report Abuse
Easwar Kamal பாராட்டுக்கள். ஒரே ஊர் காரங்க மதுரைகாரைங்க, மத்திய அமைச்சரும் தமிழக அமைச்சரும். ஊர்க்காரங்க பாசம் விட்டு போயிரும. நிர்மலா அவர்கள் PTR கூட வைத்துக்கொண்டால் சில மாற்றங்கள் கொண்டுவரலாம் எல்லோரும் வளம் பெறலாம்.
Rate this:
Cancel
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
27-செப்-202119:26:25 IST Report Abuse
Davamani Arumuga Gounder தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:ஜி.எஸ்.டி., கவுன்சில் மறுசீரமைப்பு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. மத்திய நிதி அமைச்சருக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கும் நன்றி. .... சரீஈ... உண்மையாலுமே இந்த ஊராட்சி நிதியமைச்சர் .. '' மத்திய நிதியமைச்சருக்கும், ஜி.எஸ்.டி. கவுன்ஸிலுக்கும் நன்றி '' என்று கூறினாரா? அல்லது '' ஒன்றிய நிதியமைச்சருக்கும் ஜி.எஸ்.டி. குழமத்துக்கும் நன்றி '' என்று அவர் கூற, தினமலர் இப்படி '' மத்திய நிதியமைச்சருக்கு '' என்றுதவறான செய்தி வெளியிட்டுள்ளதா? .. ஆய்வு செய்யுங்களேன்.. பிளீஸ்..
Rate this:
Cancel
Rajasekaran - Chennai,இந்தியா
27-செப்-202117:47:56 IST Report Abuse
Rajasekaran முதல் முறையாக கண்ணியமாக நடந்து கொண்டிருக்கிறார் . இது தொடரட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X