மாணவர்களுக்கு கராத்தே போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு கராத்தே போட்டி

Added : செப் 27, 2021
Share
வேப்பம்பட்டு-திருவள்ளூர் அடுத்த, வேப்பம்பட்டு பகுதியில், மாணவ - மாணவியருக்கான 24ம் ஆண்டு, திருவள்ளூர் மாவட்ட கராத்தே போட்டி நடந்தது.போட்டிக்கு, திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்க தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன், செயலர் தட்சீணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்க, தலைவர் ராஜா தலைமை வகித்தார்.இதில், சிறப்பு அழைப்பாளராக பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், பூந்தமல்லி

வேப்பம்பட்டு-திருவள்ளூர் அடுத்த, வேப்பம்பட்டு பகுதியில், மாணவ - மாணவியருக்கான 24ம் ஆண்டு, திருவள்ளூர் மாவட்ட கராத்தே போட்டி நடந்தது.போட்டிக்கு, திருவள்ளூர் மாவட்ட கராத்தே சங்க தொழில்நுட்ப இயக்குனர் விஜயராகவன், செயலர் தட்சீணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்க, தலைவர் ராஜா தலைமை வகித்தார்.இதில், சிறப்பு அழைப்பாளராக பால்வளத் துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ., ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.கராத்தே போட்டியை பால்வளத் துறை அமைச்சர் துவக்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்ற இந்த கராத்தே போட்டியின் நடுவர்களாக 10 பேர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X