பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிப்பட்டில் 3.5 செ.மீ., மழை

Added : செப் 27, 2021
Share
Advertisement
திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று காலை வரை அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 3.5 செ.மீ., குறைந்தபட்சமாக, திருத்தணியில் 0.2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.சில நாட்களாக திருவள்ளூர் மாவட்டம் முழுதும் மாலை மற்றும் இரவு நேரத்தில் தொடர் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று காலை 6:00 மணி வரை,

திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று காலை வரை அதிகபட்சமாக பள்ளிப்பட்டில் 3.5 செ.மீ., குறைந்தபட்சமாக, திருத்தணியில் 0.2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.சில நாட்களாக திருவள்ளூர் மாவட்டம் முழுதும் மாலை மற்றும் இரவு நேரத்தில் தொடர் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை முதல், நேற்று காலை 6:00 மணி வரை, தொடர்ந்து மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தும், ஏரி, குளம் மற்றும் ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X