பொது செய்தி

தமிழ்நாடு

அம்பு எய்தலில் தாய், மகன் சாதனை..

Added : செப் 27, 2021
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்--ஸ்ரீபெரும்புதுார் அருகே 101 அடி உயர மலையில் இருந்து 25 நிமிடங்களில் 101 அம்பு எய்து, தாயும் மகனும் நேற்று சாதனை செய்தனர்.தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்துாரைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா, 34; தனியார் ஐ.டி, நிறுவன ஊழியர். இவரது மகன் ஜிஷ்ணுவர்தன், 11. தனியார் பள்ளி 6ம் வகுப்பு மாணவன்.மலையேற்றம் மற்றும் அம்பு எய்தலில் ஆர்வம் உடைய தாயும், மகனும்

ஸ்ரீபெரும்புதுார்--ஸ்ரீபெரும்புதுார் அருகே 101 அடி உயர மலையில் இருந்து 25 நிமிடங்களில் 101 அம்பு எய்து, தாயும் மகனும் நேற்று சாதனை செய்தனர்.தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்துாரைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா, 34; தனியார் ஐ.டி, நிறுவன ஊழியர். இவரது மகன் ஜிஷ்ணுவர்தன், 11. தனியார் பள்ளி 6ம் வகுப்பு மாணவன்.மலையேற்றம் மற்றும் அம்பு எய்தலில் ஆர்வம் உடைய தாயும், மகனும் ஸ்ரீபெரும்புதுார் அருகே மலைப்பட்டு கிராமத்தில், 101 உயரம் மலை மீது நின்றபடி, 25 நிமிடத்தில் 101 அம்பை இலக்கை நோக்கி எய்தனர். பின் மலையில் இருந்து கயிறை பிடித்து இறங்கினர். இவர்களது சாதனை, 'யுனிகோ' உலக சாதனை புத்தகம் சார்பில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. யுனிகோ சார்பில் பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி, நேற்று கவுரவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X