பொது செய்தி

தமிழ்நாடு

மண்புழு உரம் விற்பனை துவக்கம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை யாதவா கல்லுாரியில் விலங்கியல் துறை ஆராய்ச்சி மாணவர்கள் பராமரித்து வரும் மண்புழு வளர்ப்பு மையம் சார்பில் உரம் விற்பனை துவங்கியது.முதல் விற்பனையை நீதிபதி ராஜேஸ்வரன் துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற எஸ்.பி., ராஜாங்கம் பெற்றுக்கொண்டார். கல்லுாரி முதல்வர் சேகர், துறை தலைவர் மதியழகன் மற்றும் மாணவர்கள்பங்கேற்றனர். 2 டன் உரங்கள்

மதுரை : மதுரை யாதவா கல்லுாரியில் விலங்கியல் துறை ஆராய்ச்சி மாணவர்கள் பராமரித்து வரும் மண்புழு வளர்ப்பு மையம் சார்பில் உரம் விற்பனை துவங்கியது.முதல் விற்பனையை நீதிபதி ராஜேஸ்வரன் துவக்கி வைத்தார். ஓய்வு பெற்ற எஸ்.பி., ராஜாங்கம் பெற்றுக்கொண்டார். கல்லுாரி முதல்வர் சேகர், துறை தலைவர் மதியழகன் மற்றும் மாணவர்கள்பங்கேற்றனர். 2 டன் உரங்கள் விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X