கால்வாய் சீரமைப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கால்வாய் சீரமைப்பு

Added : செப் 27, 2021
Share
எழுமலை : எழுமலை பேரூராட்சிபகுதியில் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய்கள் சீரமைப்பு பணி நடந்தது.18 வார்டுகளிலும் சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால்களிலுள்ள அடைப்புகள், கழிவுகளைஅகற்றும் பணியில் துாய்மை பணியாளர்கள்மணல் அள்ளும் இயந்திரம்உதவியுடன் சீரமைத்தனர். செயல் அலுவலர் விஜயபானு, அலுவலர்கள் பரமசிவம், செல்லப்பாண்டி, நாகராஜன், மூர்த்தி, வெங்கடாசலம்

எழுமலை : எழுமலை பேரூராட்சிபகுதியில் மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய்கள் சீரமைப்பு பணி நடந்தது.18 வார்டுகளிலும் சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால்களிலுள்ள அடைப்புகள், கழிவுகளைஅகற்றும் பணியில் துாய்மை பணியாளர்கள்மணல் அள்ளும் இயந்திரம்உதவியுடன் சீரமைத்தனர். செயல் அலுவலர் விஜயபானு, அலுவலர்கள் பரமசிவம், செல்லப்பாண்டி, நாகராஜன், மூர்த்தி, வெங்கடாசலம் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X