பொது செய்தி

தமிழ்நாடு

தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற் பயிற்சி நிலையம் இணைந்து நடந்தும் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் நடக்க உள்ளது.முகாம் அக்.4 ல் குள்ளனம்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடக்க உள்ளது. இதில் அரசு, தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற் பிரிவுகளில் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற் பயிற்சி நிலையம் இணைந்து நடந்தும் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் நடக்க உள்ளது.

முகாம் அக்.4 ல் குள்ளனம்பட்டியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடக்க உள்ளது. இதில் அரசு, தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற் பிரிவுகளில் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்கள், தொழில் பழகுநர் பயிற்சி முடிக்காதவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என, கலெக்டர் விசாகன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X