பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் விழா

Added : செப் 27, 2021
Share
Advertisement
தேனி : தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட தின நாளையொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது.கல்லுாரி செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் விஜயன், பொருளாளர் தாமரை கண்ணன், முதல்வர் தர்மலிங்கம், துறை தலைவர்கள் பங்கேற்றனர். மாணவ-மாணவிகளுக்கு 'மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்' என்ற தலைப்பில் கவிதை, ஓவிய போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை

தேனி : தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லுாரியில் நாட்டு நலப்பணி திட்ட தின நாளையொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது.கல்லுாரி செயலாளர் சீனிவாசன், இணை செயலாளர் விஜயன், பொருளாளர் தாமரை கண்ணன், முதல்வர் தர்மலிங்கம், துறை தலைவர்கள் பங்கேற்றனர். மாணவ-மாணவிகளுக்கு 'மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்' என்ற தலைப்பில் கவிதை, ஓவிய போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் செல்வகுமார், ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X