பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரி ஆய்வு

Added : செப் 27, 2021
Share
Advertisement
சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் ஆய்வு செய்தார்.அண்ணா தினசரி மார்க்கெட், அஞ்சுகம் காலனி உரக்கிடங்கு, திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தார். தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு, தொற்று பரவல் கட்டுப்பாடு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தினார். செயல் அலுவலர் பிரகந்தநாயகி

சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் ஆய்வு செய்தார்.அண்ணா தினசரி மார்க்கெட், அஞ்சுகம் காலனி உரக்கிடங்கு, திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு செய்தார். தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு, தொற்று பரவல் கட்டுப்பாடு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தினார். செயல் அலுவலர் பிரகந்தநாயகி உடனிருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X