சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சொத்து பிரச்னையில் மோதல்; கணவன் மனைவி மீது தாக்குதல்

Added : செப் 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தேவகோட்டை : தேவகோட்டை தாலுகா சிறுவாலுார் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் போஸ், அண்ணாத்துரை, கணபதி. பொது சொத்தில் 15 சென்ட் இடம் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. ஊர் பிரமுகர்கள் பேசி சொத்தை பிரித்து கொடுத்து உள்ளனர். இதில் அண்ணாத்துரை குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்து அண்ணாத்துரை மனைவி தமிழ்மணி50., திட்டி உள்ளார்.

தேவகோட்டை : தேவகோட்டை தாலுகா சிறுவாலுார் கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் போஸ், அண்ணாத்துரை, கணபதி. பொது சொத்தில் 15 சென்ட் இடம் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. ஊர் பிரமுகர்கள் பேசி சொத்தை பிரித்து கொடுத்து உள்ளனர்.

இதில் அண்ணாத்துரை குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த இடத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் எதிர்ப்பு தெரிவித்து அண்ணாத்துரை மனைவி தமிழ்மணி50., திட்டி உள்ளார். பதிலுக்கு சகோதரர் போஸ் திட்டியுள்ளார். ஆத்திரமடைந்த அண்ணாத்துரை மகன் அலெக்சாண்டர் 35, தாயார் தமிழ்மணி 50, சேர்ந்து போசையும் அவரது மனைவி சாரதாம்பாளையும் தாக்கி உள்ளனர். போஸ் கொடுத்த புகாரில் திருவேகம்பத்துார் போலீசார் தாயார் மற்றும் மகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
27-செப்-202107:45:25 IST Report Abuse
T.Senthilsigamani சொத்து பிரச்னையில் மோதல் கணவன் மனைவி மீது தாக்குதல்.இத்தகைய விரோதங்கள் ,பகைமைகள் ,விரிசல்கள் தலைமுறை தலைமுறைகளாக நீடிப்பதால் தான் குடும்ப உறவுகள் முறிந்து ,வஞ்சங்களில் ,பழிவாங்கலில் ,குரோதங்களில் வாழும் சூழல் பெரும்பான்மையான குடும்பங்களில் நிலவுகிறது .பாசம் ,உறவு ,நேசம் ,அன்பு ,கருணை என்பதற்கான அர்த்தங்கள் மறைந்து ,பணம் ,பதவி ,அந்தஸ்து மட்டுமே வாழ்வின் குறிக்கோளாக மாறிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X