பொது செய்தி

தமிழ்நாடு

இணைய வழியில் போட்டிகள்

Added : செப் 27, 2021
Share
Advertisement
சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் பேப்பர் பிரஷன்டேஷன் போட்டிகள் இணையவழியில் நடந்தது. கல்லுாரி முதல்வர் அனிலெட் அன்பரசி துவக்கி வைத்தார். எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி கணிதவியல் துறை பேராசிரியர் பெத்தனாட்சி முன்னிலை வகித்தார். இணைய வழியில் பள்ளி, பாலிடெக்னிக் கல்லுாரிகள் போட்டிகளில்

சிவகாசி : சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் பேப்பர் பிரஷன்டேஷன் போட்டிகள் இணையவழியில் நடந்தது.

கல்லுாரி முதல்வர் அனிலெட் அன்பரசி துவக்கி வைத்தார். எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி கணிதவியல் துறை பேராசிரியர் பெத்தனாட்சி முன்னிலை வகித்தார். இணைய வழியில் பள்ளி, பாலிடெக்னிக் கல்லுாரிகள் போட்டிகளில் பங்கேற்றன. பள்ளிகள் பிரிவில் சிவகாசி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருத்தங்கல் எஸ்.என்.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், சிவகாசி ஒய்.ஆர்.டி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் பரிசையும் பெற்றன.

பாலிடெக்னிக் பிரிவில் ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர்., பாலிடெக்னிக் கல்லுாரி முதல் பரிசையும், அய்ய நாடார் ஜானகி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி இரண்டாம் பரிசையும் பெற்றன. விரிவுரையாளர் முனி கீதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X