பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் தி.மு.க., கூட்டம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
பரமக்குடி : தெளிச்சாத்த நல்லுாரில்தி.மு.க., செயற்குழு மற்றும் மாற்று கட்சியினர் தி.மு.க., வில் இணையும் விழா நடந்தது.மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர பொறுப்பாளர்கள் கருணாநிதி, ஜீவரத்தினம் வரவேற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள்

பரமக்குடி : தெளிச்சாத்த நல்லுாரில்தி.மு.க., செயற்குழு மற்றும் மாற்று கட்சியினர் தி.மு.க., வில் இணையும் விழா நடந்தது.

மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். பரமக்குடி எம்.எல்.ஏ., முருகேசன், ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர பொறுப்பாளர்கள் கருணாநிதி, ஜீவரத்தினம் வரவேற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, டாக்டர் சுந்தரராஜ் பேசினர்.தொடர்ந்து த.மா.கா., முதுகுளத்துார் மேற்கு வட்டார தலைவர் போஸ், குடிநீர் வடிகால் வாரிய முதுநிலை ஒப்பந்ததாரர் சிவசுந்தரம், புதிய தமிழகம் ஒன்றிய செயலாளர்கள்பாலமுருகன், முருகேசன்,கோபிநாதன், சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் தி.மு.க.,வில் இணைந்தனர்.தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர்கள் வக்கீல் கதிரவன், சந்திரசேகர், போகலுார் ஒன்றியக்குழு தலைவர் சத்யாகுணசேகரன், துணைத் தலைவர் பூமிநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X