பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று மதிப்பீட்டு முகாம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான அலிம்கோ சார்பில், உதவி மற்றும் உபகரணங்கள் வழங்க, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான மதிப்பீட்டு முகாம், சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில் இன்றுநடக்கிறது.இந்த முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை கோவில்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் நடக்கிறது.'உதவி மற்றும்

கோவில்பாளையம்:மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான அலிம்கோ சார்பில், உதவி மற்றும் உபகரணங்கள் வழங்க, தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வதற்கான மதிப்பீட்டு முகாம், சர்க்கார் சாமக்குளம் வட்டாரத்தில் இன்றுநடக்கிறது.இந்த முகாம், காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை கோவில்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில் நடக்கிறது.'உதவி மற்றும் உபகரணம் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், தங்களுடைய மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், மார்பளவு போட்டோ நான்குடன் நேரில் பங்கேற்று பயன்பெறலாம்.கூடுதல் விபரங்களுக்கு, 0422 2380382 என்னும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X