சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் 216 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : செப் 27, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் நேற்று, 216 பேர் கொரோனாவில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து, 41 ஆயிரத்து, 754 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா தொற்றுக்கு, ஒருவர் உயிரிழந்தார். பலியானவர்களின் எண்ணிக்கை, 2,330 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, 216 பேர்

கோவை:கோவையில் நேற்று, 216 பேர் கொரோனாவில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.196 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து, 41 ஆயிரத்து, 754 ஆக உயர்ந்தது. நேற்று கொரோனா தொற்றுக்கு, ஒருவர் உயிரிழந்தார். பலியானவர்களின் எண்ணிக்கை, 2,330 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற, 216 பேர் குணமடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X