ஆப்கனில் தாடியை வெட்டவோ குறைக்கவோ கூடாது: சலூன்களில் மேற்கத்திய பாடலுக்கும் தடை

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (82)
Share
Advertisement
காபூல்: 'ஆப்கனின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை மழிக்கவோ, வெட்டிக் குறைக்கவோ கூடாது; சலூன்களில் மேற்கத்திய பாடல்களும் ஒலிக்க விடக் கூடாது' என, முடி திருத்துவோருக்கு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள தலிபான்கள், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு சம உரிமை

காபூல்: 'ஆப்கனின் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை மழிக்கவோ, வெட்டிக் குறைக்கவோ கூடாது; சலூன்களில் மேற்கத்திய பாடல்களும் ஒலிக்க விடக் கூடாது' என, முடி திருத்துவோருக்கு தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.



latest tamil news



ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள தலிபான்கள், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படும் எனத் தெரிவித்த தலிபான்கள், தற்போது பெண்கள் வேலைக்குச் செல்லக் கட்டுப்பாடு விதித்ததோடு, பெண் குழந்தைகளுக்கு கல்வியையும் மறுத்துள்ளனர்.


latest tamil news



இந்நிலையில் தலிபான்களின் இஸ்லாமிய ஒழுங்குமுறை துறை வெளியிட்ட அறிக்கையில், 'ஹெல்மாண்ட் மாகாணத்தின் தலைநகர் லஷ்கர் ஹா நகரில் முடிதிருத்துவோர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினோம். கூட்டத்தில், ஆண்கள் வைத்திருக்கும் தாடியை மழிக்கக் கூடாது. அவர்களின் தாடியை வெட்டி குறைக்கவும் கூடாது என, அறிவுறுத்தப்பட்டது. சலூன்களில் மேற்கத்தியப் பாடல்கள், மேற்கத்திய இசை போன்றவற்றையும் ஒலிக்கவிடக் கூடாது' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
27-செப்-202123:10:26 IST Report Abuse
SaiBaba நகத்தை வெட்டலாமா கூடாதா?
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
27-செப்-202122:43:07 IST Report Abuse
Rasheel ஏற்கனவே நாலு பொண்டாட்டி கட்டலாம், அதை தவிர மத்த வகையிர வேற. எல்ல பேணும் புழுவும் தாடியில் போயி உக்காந்துரும்.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
27-செப்-202122:40:20 IST Report Abuse
Rasheel பாலைவனத்தில தண்ணி கிடையாது என்ற காரணத்தினால் தாடி வளர்த்தான். அவனுக்கு அங்கே வேற வழியில்லை. ஆனால் அதே இங்கே கொண்டு வந்த, ஒரே நாற்றமோ நாற்றம்தான். காட்டுமிராண்டிங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X