பொது செய்தி

தமிழ்நாடு

வடமனேரி கரையில் பனை விதை நடல்

Added : செப் 27, 2021
Share
Advertisement
ஓமலூர்: ஓமலூர், இளந்தளிர் பசுமை அறக்கட்டளை சார்பில், ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி, கோட்டமேட்டுப்பட்டி பூலா ஏரியில் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. அங்கு, 400 விதைகளை நட்டனர். நேற்று, கஞ்சநாயக்கன்பட்டி கிராம நண்பர்கள் குழுவினருடன் இணைந்து, வடமனேரியை சுற்றி பனை விதைகளை நட்டனர். மேலும், ஏற்காடு, காடையாம்பட்டி அடிவாரம் பகுதியில், சில வாரங்களாக பெய்த மழையால், உள்கோம்பையில்

ஓமலூர்: ஓமலூர், இளந்தளிர் பசுமை அறக்கட்டளை சார்பில், ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி, கோட்டமேட்டுப்பட்டி பூலா ஏரியில் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. அங்கு, 400 விதைகளை நட்டனர். நேற்று, கஞ்சநாயக்கன்பட்டி கிராம நண்பர்கள் குழுவினருடன் இணைந்து, வடமனேரியை சுற்றி பனை விதைகளை நட்டனர். மேலும், ஏற்காடு, காடையாம்பட்டி அடிவாரம் பகுதியில், சில வாரங்களாக பெய்த மழையால், உள்கோம்பையில் உருவாகும் மேற்கு சரபங்கா வெள்ள நீர், நேற்று கஞ்நாயக்கன்பட்டியில் உள்ள வடமனேரிக்கு வந்தது. இதனால், மகிழ்ச்சி அடைந்த மக்கள், ஏரியில் மலர் தூவி வரவேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X