பொது செய்தி

தமிழ்நாடு

சேகோ ஆலையில் கலெக்டர் ஆய்வு

Added : செப் 27, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூரில், சுகாதாரம், நவீன முறையிலும் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படும் சேகோ ஆலைகளில், வரும், 29ல், முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சேலம் கலெக்டர் கார்மேகம், நேற்று, பைத்தூர் சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அருகே உள்ள தனியார் சேகோ ஆலையில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆத்தூர் புறவழிச்சாலையில் கட்டப்பட்டுள்ள வட்டார

ஆத்தூர்: ஆத்தூரில், சுகாதாரம், நவீன முறையிலும் ஜவ்வரிசி உற்பத்தி செய்யப்படும் சேகோ ஆலைகளில், வரும், 29ல், முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சேலம் கலெக்டர் கார்மேகம், நேற்று, பைத்தூர் சாலையில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அருகே உள்ள தனியார் சேகோ ஆலையில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஆத்தூர் புறவழிச்சாலையில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஆய்வு செய்தார். ஆத்தூர் ஆர்.டி.ஓ., சரண்யா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X