தி.மு.க., நிர்வாகி மீது தாக்கு| Dinamalar

தி.மு.க., நிர்வாகி மீது தாக்கு

Added : செப் 27, 2021 | |
காடையாம்பட்டி: காடையாம்பட்டி பேரூராட்சி தி.மு.க., நகர செயலர் திருநாவுக்கரசு, 40. நேற்று இரவு, 7:00 மணிக்கு, காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி அருகே, குடிபோதையில் இருந்த சிலரை, அங்கிருந்த செல்ல, திருநாவுக்கரசு அறிவுறுத்தினார். அப்போது, சஞ்சய், 20 என்பவர், திருநாவுக்கரசை தாக்கினார். காயம் அடைந்த அவர், ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவட்டிப்பட்டி

காடையாம்பட்டி: காடையாம்பட்டி பேரூராட்சி தி.மு.க., நகர செயலர் திருநாவுக்கரசு, 40. நேற்று இரவு, 7:00 மணிக்கு, காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி அருகே, குடிபோதையில் இருந்த சிலரை, அங்கிருந்த செல்ல, திருநாவுக்கரசு அறிவுறுத்தினார். அப்போது, சஞ்சய், 20 என்பவர், திருநாவுக்கரசை தாக்கினார். காயம் அடைந்த அவர், ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவட்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X