பொது செய்தி

தமிழ்நாடு

இலவச மருத்துவ முகாம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
பென்னாகரம்: பென்னாகரத்தில், மக்கள் நீதிமய்யம் சார்பில் கமல்ஹாசனின், 67வது பிறந்த நாளையொட்டி நேற்று, இலவச மருத்துவ முகாம் நடந்தது. தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயவெங்கடேசன் தலைமை வகித்தார். சென்னை, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுபதி மற்றும் அவரது குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம், நாடி துடிப்பு, இதய துடிப்பு, சர்க்கரை அளவு உள்ளிட்ட

பென்னாகரம்: பென்னாகரத்தில், மக்கள் நீதிமய்யம் சார்பில் கமல்ஹாசனின், 67வது பிறந்த நாளையொட்டி நேற்று, இலவச மருத்துவ முகாம் நடந்தது. தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயவெங்கடேசன் தலைமை வகித்தார். சென்னை, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுபதி மற்றும் அவரது குழுவினர் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். ரத்த அழுத்தம், நாடி துடிப்பு, இதய துடிப்பு, சர்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனை நடந்தது. கலந்து கொண்டவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X