சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி மர்ம மரணம்

Added : செப் 27, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி அடுத்த சத்யா நகரில் நேற்று, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்மமான முறையில் அப்பகுதி மரத்தில் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார். தகவலின்படி அதியமான்கோட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் அவர், பாலவாடியை சேர்ந்த விவசாயி ராஜா, 50, என தெரிந்தது. போலீசார்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த சத்யா நகரில் நேற்று, 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்மமான முறையில் அப்பகுதி மரத்தில் தூக்கில் தொங்கி இறந்து கிடந்தார். தகவலின்படி அதியமான்கோட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் அவர், பாலவாடியை சேர்ந்த விவசாயி ராஜா, 50, என தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X