ராணிப்பேட்டை: உள்ளாட்சி தேர்தலில், ராணிப்பேட்டை மாவட்டத்தில், 486 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், 13 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு, 95 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 17 பேர் வாபஸ் பெற்றனர். 68 பேர் போட்டியிடுகின்றனர். 127 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிகளுக்கு, 684 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 11 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 165 பேர் வாபஸ் பெற்றனர். 508 பேர் போட்டியிடுகின்றனர். 288 ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு, 1,247 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 27 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 319 பேர் வாபஸ் பெற்றனர். 22 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 879 பேர் போட்டியிடுகின்றனர். 2,020 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, 5,625 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 43 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 488 பேர் வாபஸ் பெற்றனர். 464 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம்: உள்ளாட்சி தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில், 503 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டத்தில், 13 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, 104 பேர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர். 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 22 பேர் வாபஸ் பெற்றனர். 74 பேர் போட்டியிடுகின்றனர். 125 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு, 679 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 5 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 193 பேர் வாபஸ் பெற்றனர். 481 பேர் போட்டியிடுகின்றனர். 208 ஊராட்சி தலைவர் பதவிக்கு, 1,118 பேர் பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 17 பேர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 336 பேர் வாபஸ் பெற்றனர். 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 762 பேர் போட்டியிடுகின்றனர். 2,000 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, 5,000 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர். 100 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 500 பேர் வாபஸ் பெற்றனர். 500 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement