சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோட்டை அகழியில் குதித்து இளம்பெண் தற்கொலை

Added : செப் 27, 2021
Share
Advertisement
வேலுார்: வேலுார் கோட்டை அகழியில் குதித்து பெண் மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.வேலுார் மாவட்டம், வேலுார் மக்கான் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் கபூர், 50. இவர் மகள் சந்தியா, 24. இவர் வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் (சி.எம்.சி) உள்ள உணவு விடுதியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இன்று (செப்.,27) காலை வேலுார் கோட்டை நுழைவு வாயில் அருகே உள்ள மதில் சுவரில் ஏறிய
கோட்டை அகழியில் குதித்து இளம்பெண் தற்கொலை

வேலுார்: வேலுார் கோட்டை அகழியில் குதித்து பெண் மருத்துவமனை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

வேலுார் மாவட்டம், வேலுார் மக்கான் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் கபூர், 50. இவர் மகள் சந்தியா, 24. இவர் வேலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் (சி.எம்.சி) உள்ள உணவு விடுதியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இன்று (செப்.,27) காலை வேலுார் கோட்டை நுழைவு வாயில் அருகே உள்ள மதில் சுவரில் ஏறிய சந்தியா அங்கிருந்த அகழில் குதித்தார். தகவல் அறிந்த வேலுார் தீயணைக்கும் துறையினர் தண்ணீருக்குள் மூழ்கி இறந்த சந்தியாவின் உடலை மீட்டனர். ‛தான் தற்கொலை செய்து கொண்டதற்கு யாரும் காரணம் இல்லை,' என சந்தியா எழுதிய கடிதத்தை கைப்பற்றிய வேலுார் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X