என் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது; பதிவுகளை நம்ப வேண்டாம்: ஆப்கன் மாஜி அதிபர் அஷ்ரப் கனி

Updated : செப் 27, 2021 | Added : செப் 27, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
அபுதாபி: ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் வரும் பதிவுகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய போது, அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். அவருக்கு, ஐக்கிய அரபு எமீரகம் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு கொடுத்துள்ளது.

அபுதாபி: ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் வரும் பதிவுகளை நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய போது, அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். அவருக்கு, ஐக்கிய அரபு எமீரகம் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு கொடுத்துள்ளது.


latest tamil news



இந்நிலையில் ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தனது டுவிட்டர் பக்கத்தில், 'எனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்தை மீட்டெடுக்கும் வரையில் அதில் பதிவாகும் கருத்துகள் ஏதும் என்னுடையதல்ல; அதை யாரும் நம்ப வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amalan - thanjavur,டிஜிபௌசி
27-செப்-202120:07:36 IST Report Abuse
amalan கோழையிலும் கோழை. துரோகத்தின் சின்னம் இந்த மனிதன். ஆப்கானிஸ்தானின் அவமான சின்னம் இந்த மனிதனின் முகம்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-செப்-202118:49:36 IST Report Abuse
A.George Alphonse மீண்டும் பயம்.யார் இந்த கோழையின் கருத்துக்களை படிக்கிறார்கள் அல்லது படிக்கப்போகிறார்கள்.இது ஒருகோழை யின் over build up.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-செப்-202118:40:49 IST Report Abuse
Ramesh Sargam நாட்டு மக்களை அப்படியே அம்போ என்று அன்று விட்டு விட்டு தப்பித்துக்கொண்டு ஓடிய உன்னையே மக்கள் நம்பமாட்டார்கள். உன் பதிவுகளை எப்படி நம்புவார்கள்? எதிரியை (தாலிபான்களை) நம்பலாம். ஆனால் உன் போன்ற துரோகிகளை மக்கள் என்றுமே நம்ப மாட்டார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X