பொது செய்தி

இந்தியா

மத்திய அமைச்சர் முருகன் எம்.பி., யாக தேர்வு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
போபால்-மத்திய இணை அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலனா பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில ராஜ்யசபா எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான தவர்சந்த் கெலாட் கர்நாடக கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் ராஜினாமா செய்ததால் எம்.பி.,

போபால்-மத்திய இணை அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.



latest tamil news


ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலனா பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில ராஜ்யசபா எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான தவர்சந்த் கெலாட் கர்நாடக கவர்னராக நியமிக்கப்பட்டார். அவர் ராஜினாமா செய்ததால் எம்.பி., பதவி காலியானது.இதற்கிடையே தமிழக பா.ஜ., தலைவராக இருந்த முருகன் மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சரானார்.அவர் ம.பி.,யில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவார் என கட்சி தலைமை அறிவித்தது.


latest tamil news


இதன்படி ராஜ்யசபா எம்.பி., பதவிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.பா.ஜ., சார்பில் மத்திய இணை அமைச்சர் முருகன் ம.பி.,யில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இங்கு அவரை எதிர்த்து காங்கிரஸ் போட்டியிடவில்லை. வேட்பு மனு வாபஸ் பெறுவதற்கான தேதி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், முருகன் போட்டியின்றி வெற்றி பெற்றார்.இதற்கான சான்றிதழை அவரிடம் தேர்தல் அதிகாரியும், ம.பி., மாநில சட்டசபை முதன்மை செயலருமான ஏ.பி.சிங் வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-செப்-202117:23:02 IST Report Abuse
தேச பக்தன் வாழ்த்துகள் முருகன் சார். உங்கள் பனி சிறக்கட்டும்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
28-செப்-202113:30:57 IST Report Abuse
Dhurvesh தாராபுரம் தொகுதியில் மக்களால் தோற்கடிக்க பட்டு , அகதி போல MP ஓடி அங்குள்ள MLA கல் காலில் விழுந்து MP ஆகி இருக்கிறார் , அதாவது ஒரு நியமனம் அவ்வளவு தான்
Rate this:
Cancel
Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
28-செப்-202110:49:27 IST Report Abuse
Velan Iyengaar மதனிடம் முருகன் ராசி ஆயிட்டாளா? எதுக்கும் ஒரு பக்கம் ஜாக்ரதயா இருக்க கோரிக்கை. நித்ய கண்டம் பூர்ண ஆயுசு கத தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X