பொது செய்தி

தமிழ்நாடு

மூன்று மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021
Share
Advertisement
சென்னை : 'நீலகிரி உட்பட மூன்று மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி,

சென்னை : 'நீலகிரி உட்பட மூன்று மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.



latest tamil news




சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்யும். வரும், 30ம் தேதி வடக்கு உள் மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கனமழை பெய்யும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X