வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பளம் கிடைக்காமல் அவதி

Added : செப் 28, 2021
Share
Advertisement
பந்தலுார்:கூடலுார் வனக்கோட்டத்தில், ஆறு- வன சரகங்கள் அமைந்துள்ளன. இங்கு வனத்துறையினருடன் வேட்டை தடுப்பு காவலர்கள் பணிபுரிகின் றனர்.இவர்களுக்கு மாதம், 7000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், போக்குவரத்து மற்றும் குடும்ப செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதி படுகின்றனர். வனத்துறை அமைச்சரிடம் நேரில் முறையிட்டும்

பந்தலுார்:கூடலுார் வனக்கோட்டத்தில், ஆறு- வன சரகங்கள் அமைந்துள்ளன. இங்கு வனத்துறையினருடன் வேட்டை தடுப்பு காவலர்கள் பணிபுரிகின் றனர்.இவர்களுக்கு மாதம், 7000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆறு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், போக்குவரத்து மற்றும் குடும்ப செலவுக்கு கூட பணம் இல்லாமல் அவதி படுகின்றனர். வனத்துறை அமைச்சரிடம் நேரில் முறையிட்டும் இதுவரை தீர்வு காணப்படவில்லை. எனவே, இவர்களுக்கு சம்பளம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X