பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 201 நாட்களுக்கு பிறகு 18 ஆயிரமாக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : செப் 28, 2021 | Added : செப் 28, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு கடந்த 201 நாட்களுக்கு பிறகு 18 ஆயிரமாக குறைந்தது.இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்:இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.80 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.87 சதவீதம் பேர் சிகிச்சையில்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு கடந்த 201 நாட்களுக்கு பிறகு 18 ஆயிரமாக குறைந்தது.

இந்தியாவில் கோவிட் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள்:


latest tamil news



இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.80 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 0.87 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி

இந்தியாவில் இன்று (செப்டம்பர் 28) காலை 8 மணி நிலவரப்படி 87.07 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 1,02,22,525 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (செப்டம்பர் 28-ம் தேதி) காலை 10.15 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 23 கோடியே 30 லட்சத்து 99 ஆயிரத்து 451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47 லட்சத்து 69 ஆயிரத்து 820 பேர் பலியாகினர். 20 கோடியே 98 லட்சத்து 32 ஆயிரத்து 648 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
28-செப்-202116:35:15 IST Report Abuse
DVRR நாளை பாருங்கள் 29,000 மறுநாள் 17,000 இருக்கும் இது உறுதி????கேரளாவை பாருங்கள் அது 1000 ஆனால் இந்தையாவில் மொத்தம் வெறும் 4000 தான் கொரோன கேஸாக இருக்கும். கேரளா தான் 55% முதல் 72% வரை இந்தியாவில் கொரோன கேஸாக இருக்கின்றது
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
28-செப்-202113:15:21 IST Report Abuse
unmaitamil திறமையான, தன்னலமற்ற, ஊழல் இல்லா மத்திய மோடி நல்லாட்சியால் இன்று பயங்கர தொற்று கொரோனாவில் இருந்து இந்திய மக்கள் இந்த பாதிப்போடு தப்பி பிழைத்தனர். இதுவே ஊழல் கான்க்ராஸ் ஆட்சியாக இருந்திருந்தால், ஆளாளுக்கு உளறிக்கொண்டு குறைந்தது பத்து கோடி பேரையாவது இழந்திருப்போம். இந்த தொற்றை காரணம் காட்டி கான்க்ராஸ் கொள்ளையர்கள் பல்லாயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்திருப்பார்கள். இந்தியாவின் நல்லகாலம் மோடி அரசு நம்மை காத்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X