இருவேறு தடுப்பூசிகளை செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரிப்பு: ஆய்வில் தகவல்

Added : செப் 28, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மாஸ்கோ: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி, உருமாறிய கோவிட் வைரஸ்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி, இந்தியாவில் 'கோவிஷீல்டு' என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. இதேபோல் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மற்றொரு வடிவம் ஸ்புட்னிக் லைட். இந்த அஸ்ட்ரா

மாஸ்கோ: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி, உருமாறிய கோவிட் வைரஸ்களை எதிர்க்கும் ஆற்றல் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தடுப்பூசி, இந்தியாவில் 'கோவிஷீல்டு' என்ற பெயரில் பயன்பாட்டில் உள்ளது. இதேபோல் ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மற்றொரு வடிவம் ஸ்புட்னிக் லைட்.



latest tamil news



இந்த அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய தடுப்பூசிகளை இரு தவணைகளாக அடுத்தடுத்து செலுத்திக் கொண்டால் எப்படி இருக்கும் என்பதை அறிய, ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் ஆதரவுடன் அஜர்பைஜான் நாட்டில் ஆய்வு நடத்தப்பட்டது.


latest tamil news



இதற்காக 100 தன்னார்வ தொண்டர்கள் பயன்படுத்தப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஆய்வு தொடங்கியது. முதலில், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியும், 29 நாட்கள் கழித்து, ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன. அதன்பின், 57வது நாட்களில், 85 சதவீதம் பேருக்கு, நோய் எதிர்ப்பு சக்தி 4 மடங்கு அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
28-செப்-202117:16:54 IST Report Abuse
Vena Suna இந்த கையில் ரெண்டு அந்த கையில் ரெண்டு இந்த பக்கம் பின்னால ரெண்டு அந்த பக்கம் பின்னால ரெண்டு மொத்தம் 8.
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
28-செப்-202117:13:46 IST Report Abuse
R S BALA நாலு ஊசியை போட்டுக்கிட்டா சாகாவரம் கிடைக்குமாம்.. அடிச்சுவிடுங்கய்யா..😃
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
28-செப்-202115:05:59 IST Report Abuse
Vena Suna இந்த கையில ரெண்டு,அந்த கையில ரெண்டா ,போவியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X